Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"டக்கு முக்கு டிக்கு தாளம்" டீசர் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (17:16 IST)
அழகி, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி,  என குறைந்த பட்ஜெட்டில் தரமான நல்ல படங்களை இயக்கியவர் தங்கர்பச்சான். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் "களவாடிய பொழுதுகள்". அதன் பின்னர் எந்த ஒரு படமும் இயக்காத நிலையில் தற்போது "டக்கு  முக்கு  டிக்கு தாளம்" என்ற படத்தை இயக்கியுள்ளார். 
 
முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தில் தங்கர்பச்சான் மகன் விஜித் பச்சன் ஹீரோவாக நடித்துள்ளார். மிலானா என்பவர் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் முண்டாசுப்பட்டி ராமதாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பி.எஸ்.என் பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரன் குமார் இசையமைத்துள்ளார்.
 
நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி படத்தின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பிய நிலையில் சற்றுமுன் இப்படத்தின் டீசரை இயக்குனர் கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments