Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"ஓ மை கடவுளே" படத்தின் ஜுக் பாக்ஸ் இதோ !

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (16:57 IST)
அஸ்வத் மாரிமுத்து இயக்கும் "ஓ மை கடவுளே" என்ற படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக  ரித்திகா சிங் நடித்துள்ளனர். இரண்டாவது கதாநாயகியாக  வாணி போஜன் நடிக்க முக்கிய கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். 
 
அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி தயாரிக்கும் இப்படத்தின்  படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து கடைசி கட்ட வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் அனைத்து  பாடல்களும் அடங்கிய ஜுக் பாக்ஸ் யூடியூபில்  வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments