Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடுப்புக்கு கீழ ஒண்ணுமே போடல.... `சைலண்டா காட்டி சூடேத்திய டாப்ஸி!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (16:28 IST)
தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்தவர் நடிகை டாப்ஸி. இவர் தமிழில் ஆடுகளம் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தார். 
 
அந்த படத்தை அடுத்து ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்தி சினிமாவில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து அங்குள்ள திரை விரும்பிகளின் பேவரைட் நடிகையாக கொண்டாடப்பட்டு வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது கோட் மட்டும் அணிந்து கீழே பேண்ட் ஏதும் போடாமல் ஸ்டைலான கவர்ச்சி காட்டி சூடேத்தியுள்ளார். அம்மணியின் இந்த கவர்ச்சி வீடியோவுக்கு கமெண்ட்ஸ்கள் மளமளவென குவிந்து லைக்ஸ் அள்ளுது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manpreet Singh (@sardarsinghvirk)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்