Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பளபளன்னு காட்டலாம்ல... கவர்ச்சி காட்டி கடுப்பேத்திய ராய் லட்சுமி!

பளபளன்னு காட்டலாம்ல... கவர்ச்சி காட்டி கடுப்பேத்திய ராய் லட்சுமி!
, செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (13:33 IST)
இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் தாவியதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.
 
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. எனவே உடல் எடையை குறைத்து கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார். 
webdunia
இந்நிலையில் தற்போது மாடர்ன் கிளாமர் உடையில் ஹாட்டன்ஸ் தெறிக்க உடல் மேனியை கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ், கொடுத்தது தான் கொடுத்தீங்க, அதை கொஞ்சம்  கலர்புஃலா காட்டியிருக்கலாம் என நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’மைக்கேல் மதனகாமராஜன்’ படத்தில் நடித்த ‘பீம்பாய்’ நடிகர் காலமானார்!