Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

வெண்ணெய் கட்டி இடுப்பு.... வெள்ளை வேலெள்னு காட்டிய நிக்கி கல்ராணி!

Advertiesment
Nikki Galrani
, செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (15:21 IST)
பெங்களூரில் பிறந்து வளர்ந்தவரான நடிகை நிக்கி கல்ராணி தமிழ் சினிமாவில் டார்லிங் படத்தின் மூலம் பிரபலமானார். அந்த படத்தில் கவனத்தை ஈர்த்த பிறகு யாகாவாராயினும் நா காக்க , மரகத நாணயம் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். 
webdunia
மேலும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். ரசிகர்களின் மனம் கவர்ந்த அழகிய நடிகையான நிக்கி கல்ராணி தற்போது கருப்பு உடையில் கவர்ச்சி லைட்டா காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷ்ணுவிஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்” சென்சார் மற்றும் ரன்னிங் தகவல்கள்!