Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 6 April 2025
webdunia

சிக்ஸ் பேக் காட்டி டாப்ஸி வெளியிட்ட கவர்ச்சி போட்டோ - தாறுமாறு லைக்ஸ் குவியுது!

Advertiesment
Taapsee Pannu
, திங்கள், 12 ஜூன் 2023 (15:56 IST)
தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வரும் டாப்ஸி பன்னு பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர்  “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். 
 
பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி தனது உடலை ஆண் நடிகர் போன்றே கட்டுக்கோப்பாகவும் அதே நேரத்தில் மிகவும் அழகாகவும் மெயின்டைன் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது சிக்ஸ் பேக் காட்டி செம ஹாட்டான போட்டோ வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருப்பு ட்ரஸ்ஸில் ஜொலிக்கும் அழகாய் அதுல்யா ரவி!