மாரி செல்வராஜோடு கைகோர்க்கிறாரா சூர்யா? அப்போ வாடிவாசல்!

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (15:11 IST)
நடிகர் சூர்யா அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய இரண்டு படங்களுமே பாரட்டுகளையும் நல்ல வசூலையும் பெற்று அவரை முக்கியமான இயக்குனராக ஆக்கியுள்ளன. இந்நிலையில் நடிகர் சூர்யா கர்ணன் படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அவருடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

கலைப்புலி தானு ஏற்கனவே சூர்யாவின் தேதிகளை வாடிவாசல் படத்துக்காக பெற்று வைத்துள்ளார். ஆனால் அந்த படம் தொடங்குவதற்கு தாமதமாகும் என்பதால் அதற்கிடையில் சூர்யா மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் ஒரு படத்தை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனிமே என் எதிரி நீங்கதான்! புதுசா வந்த 4 பேரை டார்கெட் செய்த பாரு! தாக்குப்பிடிப்பார்களா ஹவுஸ்மேட்ஸ்!

ஓடிடி ரிலீஸூக்குப் பின் அதிகம் ட்ரால் ஆகும் தனுஷின் ‘இட்லி கடை’!

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோயின்!

தமிழ்ப் படங்களில் நானா நடிக்க மாட்டேன் என்று சொன்னேன்?... இலியானா எதிர் கேள்வி!

ரஜினியுடன் மோதும் எஸ் ஜே சூர்யா… கோவாவில் முழுவீச்சில் ஜெயிலர் 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments