Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்வதேச திரைப்படவிழாவில் போட்டியிடும் சூர்யாவின் சூரரைப் போற்று!

சர்வதேச திரைப்படவிழாவில் போட்டியிடும் சூர்யாவின் சூரரைப் போற்று!
, புதன், 10 பிப்ரவரி 2021 (18:54 IST)
சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவில் சுமார் 91 படங்கள் போட்டியிடவுள்ளன...

சென்னையில் வரும் பிப்ரவரி 18 முதல் 25 ஆம் தேதி வரை மொத்தம் 91 தமிழ்ப் படங்கள் திரையிடப்படவுள்ளன.

எனவே இதில் மொத்தம் 91 தமிழ்ப் படங்கள் சர்வதேச திரைப்படத்திற்கான விருதைப் பெற போட்டியிடவுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவரும் இவரது காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து, கூழாங்கல் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தை வினோத்ராஜ் இயக்குகிறர்.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் போட்டியிட்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு The prestigious award கிடைத்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இத்திரைப்படமும் திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதேபோல் ஆஸ்கர் விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படமும் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘காதலர் தினத்தில் ஒரு சர்ப்ரைஸ்: விக்னேஷ் சிவன் அறிவிப்பு