Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் வைரல்

நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் வைரல்
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (23:13 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் இரண்டாம் முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில்  வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். வலிமை படத்திற்கு உலகம் முழுதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு பின்னர், அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வலிமை படத்தைப்போல் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் சைக்கிளுடன்  நிற்கும் புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேலை இப்படியும் கட்டலாம்... வித்தியாசமா போஸ் கொடுத்த நிக்கி கல்ராணி!