Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்காரை தொடர்ந்து சூர்யா - ஸ்டார்ட், கேமரா, ஆக்சன்..!

சர்காரை தொடர்ந்து சூர்யா - ஸ்டார்ட், கேமரா, ஆக்சன்..!
, செவ்வாய், 30 அக்டோபர் 2018 (18:44 IST)
இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் நடித்துள்ள சர்க்கார் படம் ரிலீஸுக்காக  காத்திருக்கிறது. இந்த படத்தை சன்பிச்சர் நிறுவனம் தயாரித்துள்ளது. 
 
இந்நிலையில், அதிரடி ஆக்ஷன் படங்களின் இயக்குனராக புகழ்பெற்றவர் இயக்குனர் ஹரி, இவர் நடிகர் சூர்யாவை வைத்து இதுவரை ஆறு, வேல், சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 என்ற 6 மாபெறும் வெற்றி படங்களை கொடுத்தவர்.
 
தற்போது இவர் மீண்டும் நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும்,அந்த படத்தை சன் பிச்சர் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
ஹரி மற்றும் சூர்யா கூட்டணியில் மீண்டும் ஒரு மாஸ் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாஷிகாவிடம் படுக்கைக்கு ரேட் பேசிய போலீஸ்காரர்