Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குவா படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங்… வெளிநாடு செல்லும் படக்குழு!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (07:55 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ஆந்திராவின் ராஜமுந்திரி காடுகளில் ஆக்‌ஷன் காட்சி ஒன்றை சமீபத்தில் படக்குழு படமாக்கி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது அடுத்தகட்ட ஷூட்டிங் தாய்லாந்தில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விலங்குகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் பலவற்றை படமாக்க படக்குழு தாய்லாந்தை தேர்வு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்டிம்மா?... குற்றவாளியா?... லெஜண்ட்டா? – கவனம் ஈர்க்கும் அனுஷ்காவின் ‘காட்டி’ டிரைலர்!

சோனு சூட் படம் மூலமாக பாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் சாம் சி எஸ்?

கூலி படத்தைத் திரையிட ஆர்வம் காட்டாத வட இந்திய மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள்… நேரடியாகக் களமிறங்கிய அமீர்கான்!

அஜித்குமார் ரேஸிங் அணியில் இணைந்த நரேன் கார்த்திகேயன்.. ஆச்சரிய தகவல்..!

மீண்டும் புத்துணர்ச்சி பெறும் சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படம்.. இசையமைப்பாளர் இவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments