Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜவான் வெற்றி.. அட்லியை சூழும் பாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள்…!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (07:51 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

ஷாருக் கானின் சமீபத்தைய படமான கங்குவா மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ஜவான் படத்தின் வசூல் பதான் வசூல் சாதனையை முறியடித்து வருகிறது. 6 நாட்களில் மட்டும் 629 கோடி ரூபாய் அளவுக்கு வசூலை குவித்து வருகிறது.

இந்த இமாலய வெற்றியால் இயக்குனர் அட்லிக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய டிமாண்ட் உருவாகியுள்ளது. இப்போது கரண் ஜோஹர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்காக படம் இயக்கவும், சல்மான் தன் படத்தை இயக்கவும் அனுகி வருவதாக சொல்லப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அட்லிக்கு முன்தொகை கொடுத்து வைத்துள்ளது. தெலுங்கில் அல்லு அர்ஜுனிடமும் அட்லி பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேஷ்வல் உடையில் ஹாட் போஸில் அசத்தும் பூனம் பாஜ்வா!

மாளவிகா மோகானின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சூட்டோடு சூடாக வெளியானது ‘லோகா 2’ அப்டேட்!

நிர்வாணமாக கூத்தடிக்க தனியா ஒரு கேரவன்.. ஒரு நடிகருக்கு 6 கேரவன்! - பாலிவுட்டை விளாசி தள்ளிய இயக்குனர்!

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தேனிசை தென்றல் தேவா! - வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments