Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாய்பல்லவி படத்தை வழங்கும் சூர்யா- ஜோதிகா

gargi
, சனி, 25 ஜூன் 2022 (23:25 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படத்தை சூர்யா- ஜோதிகா இருவரும் வழங்கவுள்ளனர்.

மலையாள சினிமாவில் இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள படம் கார்கி.  இப்படத்தில் சாய்பல்லவி நடித்துள்ளார். இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி  மற்றும் பிளாக் ஜெனி புரொடெக்சன் இணைந்து தயாரித்துள்ளனர்.  இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.

இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயிண்மென்ட் வழகவுள்ளது..

இதுகுறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், கார்கி படக்குழுவனருடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்று கூறி, இப்படத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டாரின் புதிய படம் ''பான் இந்தியா படமா''?