Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சின்மயியின் இன்ஸ்டா கணக்கு நீக்கம் !

சின்மயியின் இன்ஸ்டா கணக்கு நீக்கம் !
, சனி, 25 ஜூன் 2022 (15:42 IST)
பிரபல   பாடகி சின்மயின் சோசியல் மிடியா கணக்கு நீக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில், முன்னணிப் பாடகி சின்மயி. இவர்,  கிளிமஞ்சரோ, ஒரு  தெய்வம் தந்த பூவே உள்ளிட்ட  பல படங்களில் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்த நிலையில்,பெண்களுக்கு எதிரான  பாதிப்புகளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்து வருகிறார். இதைப் பற்றித் தன் சமூக வலைதளக் கணக்குகளில் அவர் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், சின்மயியின் இன்ஸ்டா கணக்கு நீக்கப்பட்டுள்ளது. அவர் தான் ஏற்கனவே  வைத்திருக்கும் நிலையில் அதில் இருந்து இத்தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும்  இது குறித்து இன்ஸ்டா சப்போர்ட் குழுவின் புகார் அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்… இணைந்த KGF ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்!