Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்யாவுக்கு நன்றி கூறிய சூர்யா பட நடிகை !

ஆர்யாவுக்கு நன்றி கூறிய சூர்யா பட நடிகை !
, திங்கள், 7 பிப்ரவரி 2022 (23:36 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆர்யா. இவர்  இன்று நித்தம் ஒரு வானம் என்ற படத்தைப் பாராட்டியுள்ளார்.

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகிவரும் படம்  நித்தம் ஒரு வானம். இப்படத்தில் அவருடன் இணைந்து சூரரைப் போற்று பட   நடிகை அபர்ணா பாலமுரளி, ரிது வர்மா உள்ளிட்ட நடிகைகள்  நடிக்கின்றனர்.

இப்படத்தை ரா. கார்த்திக் எழுதி இயக்கவுள்ளார். இப்படத்தை விகோமிக் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தின் போஸ்டர் இன்று வெளியானது. எனவே, நடிகர் ஆர்யா இப்படக்குழுவினரை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். இதற்கு நடிகரி அபர்ணா பாலமுரளி    நன்றி சார் எனத் தெரிவிதித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குத்தவச்சு உட்கார்ந்து குறுகுறுன்னு பார்க்கும் ஜனனி ஐயர்!