தாமதமாகும் ‘வாடிவாசல்’: சூர்யா எடுத்த அதிரடி முடிவு

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (17:14 IST)
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகும் என்று செய்தி வெளியானதை அடுத்து சூர்யா அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது
 
தற்போது பாலா இயக்கத்தில் ’சூர்யா 41’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’ படத்தில் பிஸியாக இருப்பதால் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகும் என தெரிகிறது 
 
இதனை அடுத்து சூர்யா, ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் உடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றும் ஒரே மாதத்தில் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கம்ருதீன் தப்பா நடந்துக்க பாக்குறான்!? பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பாரு! எச்சரித்த வாட்டர்மெலன் திவாகர்!

மீண்டும் தள்ளிப்போகும் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு படம்!

ரிலீஸுக்குத் தயாரான கங்கனா- மாதவன் நடிக்கும் தமிழ்ப் படம்!

அடங்காத பார்வதி! ராணுவ ஆட்சியை அமல்படுத்திய ப்ரவீன்! பிக்பாஸ் வீட்டில் ரணகளம்!

சமந்தா நடிக்கும் ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments