Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’சூரரை போற்று’ இந்தி ரீமேக்கில் சூர்யா: பரபரப்பு தகவல்

Surya
, புதன், 15 ஜூன் 2022 (15:41 IST)
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. சூர்யா கேரக்டரில் அக்ஷய் குமார் நடித்து வரும் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான சூர்யா இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் விக்ரம் படத்தை அடுத்து அவர் சிறப்பு தோற்றம் கொண்ட கேரக்டரில் நடித்து வருகிறார்  என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘லோகேஷ்க்கு கார்… சூர்யாவுக்கு ரோலக்ஸ்… உங்களுக்கு என்ன?’… அனிருத் சொன்ன ‘நச்’ பதில்!