Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதா கொஙகரா இயக்கத்தில் சூர்யா… அடுத்த ஆண்டு மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (16:44 IST)
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் 6 தேசிய விருதுகளைப் பெற்றது. சூர்யா உள்பட படக்குழுவினர் பலருக்கு விருதுகள் கிடைத்தன.

இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளார்களாம். இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments