Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளம் இயக்குனர் படத்தில் விஞ்ஞானியாக நடிக்கும் சூர்யா !

இளம் இயக்குனர் படத்தில் விஞ்ஞானியாக நடிக்கும் சூர்யா !
, வியாழன், 30 ஜூன் 2022 (22:56 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்  சூர்யா. இவர் தற்போது பாலவின் இயக்கத்தில் சூர்யா41 படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து, சிவாவின் படத்தில் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த   நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த வாடிவாசல் பட ஷூட்டிங் தள்ளிப்போயுள்ள நிலையில், அடுத்தாண்டு  ஜனவரி மாதம் இளம் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவர் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் கைகோர்க்கும் இளம் நடிகர் !