Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் பாலிவுட் எண்ட்ரி இப்படியா ஆகணும்… படுதோல்வி ஆன சூரரைப் போற்று இந்தி ரீமேக்!

vinoth
திங்கள், 15 ஜூலை 2024 (07:26 IST)
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சில மாதங்கள் தடைபட்டது. இந்நிலையில் இப்போது படம் முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸானது.

அக்‌ஷய் குமாரின் 150 ஆவது படமாக உருவான இந்த படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் பின்தங்கியது. இந்த படம் முதல்நாளில் இந்தியா முழுவதும் 4 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்ததாம். பல இடங்களில் காட்சிகள் ரத்து செய்யப்படும் அளவுக்கு மோசமான தொடக்க நாளைப் பெற்றுள்ளதாக வட இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இரண்டாம் நாளில் 21 சதவீத இருக்கைகள் மட்டுமே ரிலீஸான தியேட்டர்களில் நிரம்பியதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி சார் உதவின்னு கேட்கும்போது எப்படி பண்ணாம இருக்க முடியும்- மோகன்லால் நெகிழ்ச்சி!

விஜய்யின் ஜனநாயகன் படத்தோடு போட்டி போடும் பராசக்தி! - தயாரிப்பாளர் அறிவிப்பு!

நடிகர், கராத்தே மாஸ்டர் ஹூசைனி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

கலக்குறீங்க ப்ரோ.. ‘டிராகன்’ படக்குழுவினரை சந்தித்த விஜய் வாழ்த்து..!4o

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. 10 நாட்கள் தொடர் விடுமுறையா?

அடுத்த கட்டுரையில்
Show comments