'ஜப்பான் ' பட இசை வெளியீட்டு விழாவில் சூர்யா....?

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (16:33 IST)
ஜப்பான் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீடு சென்னையில் நடைபெற உள்ள நிலையில், 24 இயக்குனர்கள் கவுரவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இயக்குனர் ராஜூ முருகன் இயக்கம் ஜப்பான் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, அனு இமானுவேல் நடிக்கின்றனர். இப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனுடைய ஆடியோ ரிலீஸ் வரும் 28ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக உள்ளது.  இதில் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மிகவும் பிரமாண்டமாக நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில், ஜப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், வரும் 28 ஆம் தேதி  நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழாவில், கார்த்தியின் முந்தைய 24 படங்களின் இயக்குனர்களை அழைத்து சிறப்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments