தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்தாண்டு கெளதம் என்பவரை தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹிரோயினாக நடித்து வருகிறார். தற்போது கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கணவரை பின்னல் இருந்து கட்டியணைத்தபடி எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டு #SupportSystem என கேப்ஷன் கொடுத்து காதலில் உருகியுள்ளார்.