Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செம கியூட்... குக்கூ குக்கூ - பாப்பா குரலில் பாடி அசத்திய ஆல்யா மானசா!

Advertiesment
செம கியூட்...  குக்கூ குக்கூ - பாப்பா குரலில் பாடி அசத்திய ஆல்யா மானசா!
, செவ்வாய், 4 மே 2021 (15:16 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் முதல் பாகத்தில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
 
பின்னர் திருமணம் செய்துக்கொண்டு ஐலா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆல்யா மானசா தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு குழந்தை ஒன்று பாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது அதற்கு கியூட்டாக டப்ஷ்மாஷ் பண்ண வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரொமான்டிக் பாடல் பாடி மனைவியை வெட்கப்பட வைத்த தனுஷ் - வீடியோ!