லியோ படத்தைப் பார்த்து சூப்பர் ஸ்டார் இதுதான் சொன்னார்… தயாரிப்பாளர் லலித் தகவல்!

Webdunia
சனி, 21 அக்டோபர் 2023 (14:10 IST)
லியோ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக இருந்த விஜய் நடித்துள்ள லியோ படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. அண்டை மாநிலங்களில் காலை ஐந்து மணிக்கே காட்சிகள் திரையிடப்பட்டன. அதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று படத்தை பார்த்துள்ளனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் காட்சிகள் திரையிடப்பட்டன.

இந்நிலையில் முதல் நாளில் மட்டும் 148.5 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தின் பாசிட்டிவ் அம்சமாக அன்பறிவ் மாஸ்டர்களின் ஸ்டண்ட் காட்சிகளும் அனிருத்தின் பின்னணி இசையும் சிலாகிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “லியோ படம் சிறப்பாக உள்ளது. மிகப்பிரம்மாண்டமான படமாக தெரிகிறது.” எனக் கூறியதாக லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments