Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரமுகி 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

Webdunia
சனி, 21 அக்டோபர் 2023 (14:06 IST)
ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இந்த படம் கடந்த வாரம் ரிலீஸாகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்கனாவின் நடிப்பும் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி டப்பிங்கும் எதிர்பார்த்த படி போகவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 26 ஆம் தேதி இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் ஜொலிக்காத சந்திரமுகி 2 ஓடிடியிலாவது வரவேற்பைப் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments