போதைக்கு எதிராகக் கையெழுத்திட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2023 (23:20 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போதைக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளார்.

தமிழ் நாட்டில், 10 ஆண்டுகளில் 70% போதைப்பழக்கம் அதிகரித்துள்ளதாகவும், இந்தியா முழுவதும் சுமார் 10 கோடி பேர் போதைக்கு அடிமையாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இளைஞர்கள் சிலர் போதைக்கு அடிமையாகி வரும்  நிலையில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய  ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில், தமிழ் நாடு முழுவதிலும் போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழ் நாட்டில் உள்ள முக்கிய பிரபலங்கள், ஆளுமைகளைச் சந்தித்து கையெழுத்துப் பெற்று வரும் நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

அடுத்த கட்டுரையில்
Show comments