Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடகவில் முகாமிட்ட ரஜினிகாந்தின் ஜெயிலர் படக்குழு!

கர்நாடகவில் முகாமிட்ட ரஜினிகாந்தின் ஜெயிலர் படக்குழு!
, புதன், 1 பிப்ரவரி 2023 (08:45 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிவரும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ”ஜெயிலர்” படத்தில்  ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாளத்தில் இருந்து மோகன் லால், தெலுங்கில் இருந்து சுனில் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இப்போது படத்தின் ஷூட்டிங் கர்நாடக மாநிலத்தின் மங்களூருவில் நடந்து வருகிறது. இதில் ரஜினியுடன் சிவராஜ் குமார் மற்றும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராஃப் ஆகியோர் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வருவதாக சொலல்ப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன சொல்ல வர்றாரு…. AK 62 பற்றிய தனது பழைய பதிவை லைக் செய்த விக்னேஷ் சிவன்