Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்பானி வீட்டு திருமணத்தில் சாப்பாடு பரிமாறிய சூப்பர் ஸ்டார்!

Advertiesment
அம்பானி வீட்டு திருமணத்தில் சாப்பாடு பரிமாறிய சூப்பர் ஸ்டார்!
, சனி, 15 டிசம்பர் 2018 (15:43 IST)
இந்தியா மட்டுமின்றி உலகளவில் பணக்காரார்கள் வரிசையில் இருப்பவர் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ்  அம்பானி . இவரின் மகள்  இஷா – ஆனந்த் பிரமால் திருமணம் சமீபத்தில் மும்பையில் மிகப்பிரமாண்டமாக நடந்தது.


 
இந்த திருமண நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப், மத்திய அமைச்சர் ராஜ்நாத் மற்றும் சச்சின், அமிதாப், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்து முறைப்படி வேத முழக்கத்துடன் சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் நடைபெற்றது.
 
உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு கோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சான், அமீர் கான் ஆகியோர் உணவு பரிமாறிய  வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது உள்ளது. 
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மம்முட்டியின் யாத்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!