Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொப்பியை வைத்து உடலை மறைத்த சன்னி லியோன்!

தொப்பியை வைத்து உடலை மறைத்த சன்னி லியோன்!
, புதன், 4 ஆகஸ்ட் 2021 (09:37 IST)
முன்னாள் போர்னோ நடிகை சன்னி லியோன் தற்போது அந்த துறையில் இருந்து விலகி இப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

போர்னோ படங்களில் நடித்து புகழ்பெற்ற சன்னி லியோன் அந்த துறையில் இருந்து விலகி இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன்.  இப்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆடை எதுவும் அணியாமல் தொப்பியை வைத்து உடலை மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீஸ்ட் இந்தி டப்பிங் ரைட்ஸ்… உச்சம் தொட்ட பிகில்!