Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 26 April 2025
webdunia

ரஜினியுடன் நடிப்பது கனவு…நிறைவேறியது -பிரபல நடிகர்

Advertiesment
satheesh
, செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (23:01 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் கீர்த்தி சுரேஷ், குஷ்பு,மீனா, நயன்தாரா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை அடுத்து, இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று அண்ணாத்த பட டப்பிங் பணியை முடித்த காமெடி நடிகர் சதீஸ், தனது டுவிட்டர் பக்கத்தில், Annaththe Dubbing

தலைவர் @rajinikanth உடன் நடிக்கும் கனவை நனவாக்கிய @directorsiva sir @sunpictures .... கடவுள் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு நன்றி

Love u all  எனப் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்சேதுபதிக்கு பதிலாக சிம்பு நடிக்கும் படம் !