Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்த்திக் நடிக்கும் படத்தில் சன்னிலியோன் நடனம் !

Advertiesment
கார்த்திக் நடிக்கும் படத்தில் சன்னிலியோன் நடனம் !
, வெள்ளி, 12 மார்ச் 2021 (15:33 IST)
கடந்த 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவர் இன்னும் இளைஞர்களுக்கு சவால் விடும் இளைஞர் தோற்றத்தில் இருப்பதாகப் பலரும்கூறிவருகின்றனர்.

இவர் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன், மற்றும் தனுஷின் அனேகன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அதன்பின்னர் தற்போது தீ இவன் என்ற படத்தில் கார்த்திக் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் பிரபல நடிகை சன்னி லியோன் கவர்ச்சி நடனம் ஆடவுள்ளார் எனத் தகவல் வெளியாகிறது.

இதனால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கார்த்திக் வயதுள்ள நடிகர்களில் ரஜினி, கமலை தவிர மற்ற எல்லோரும் குணச்சித்திர வேடத்திற்கு வந்துவிட தன் மகன் வயதுள்ள நடிகர்களுக்குப் போட்டியாய் கார்த்திக் நடிக்கவுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளை பெட்ஷீட் வெளுத்துடபோகுது... அன்னாந்து பார்க்கும் ஆண்ட்ரியா!