செல்ல மகனுடன் காதலர் தினம் கொண்டாடும் சுஜா வருணி....!

வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (14:36 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி.  பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸில் பங்குபெற்ற பிறகுதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார். பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

திருமணம் முடிந்து ஒருசில மாதங்களில் கர்ப்பமான சுஜா வருணிக்கு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தைக்கு ஆத்வைத் என பெயர் சூட்டினர். இந்நிலையில் இன்று தனது அழகிய மகனுடன் காதலர் தினத்தை சுஜா கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு எல்லோருக்கும் தெரியும் என் காதலர் என் “அதான்” (சிவகுமார்) அவர் என் கடைசி மூச்சு வரை எப்போதும் என் காதலராகவே இருப்பார் !! ஆனால் இப்போது எனது 2 வது காதலராக என் மகன் "அத்வைத்" கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் !! என கூறியுள்ளார். 
 
சுஜாவின் அழகிய குடும்பத்திற்கு அவரது ரசிகரகள் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.  லிட்டில் சிம்பாவின் கியூட் புகைப்படம் அனைவரையும் ஈர்த்து வருகிறது. 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Everybody knows My Valentine is my “Athaan” @shivakumarr20 He will always remain to be my Valentine till my very last breath!! But now I’m lucky to have my 2nd Valentine !! My Son "Adhvaaith" My Squishy Muishy Kooo is becoming equal in love, importance and Valentine near his Father!! And I'm proud of it... Thanks to my husband for giving me such a gift & blessing!! Love you sooooo much Athaan!! I will love you in a crazy way till love exists my little simba

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ’மாஸ்டர்’ தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் நயன்தாரா-சமந்தா: அதிகாரபூர்வ அறிவிப்பு