Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டண்ட் இயக்குனர் நடிக்கும் கொரோனா சாங் – இணையத்தில் வெளியான போஸ்டர்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (18:09 IST)
சண்டை இயக்குனர் ஸ்டண்ட் சில்வா நடிக்கும் கொரோனா கால சாங் ஒன்று விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

கொரோனா காலத்தில் குழந்தைகள் எதிர்கொண்ட பிரச்சனைகளை மையப்படுத்தி இயக்குனரும் எழுத்தாளருமான் அஜயன் பாலா ஒரு ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார். இந்த பாடலை எழுத்தாளர் ரமேஷ் வைத்யா எழுத அதில் பல குழந்தைகளுடன் ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா நடித்துள்ளார். இந்த பாடலுக்கு கிட்ஸ் vs கொரோனா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த பாடலின் போஸ்டரைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வீட்டு பிரச்சினையை சாதி பிரச்சினையாக சித்தரிப்பு? - கோபி, சுதாகர் மீது கமிஷனரிடம் புகார்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் க்யூட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இன்னொரு சிக்ஸர் அடிக்க வாழ்த்துகள்… லோகேஷை வாழ்த்திய ரத்னகுமார்!

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் யோகி பாபு… பிரம்மானந்தாவுடன் கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments