Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷெட்யூல் போட்டு போட்டோ ஷேர் செய்யும் பிரியா பவானி சங்கர்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (18:04 IST)
நடிகை பிரியா பவானி சங்கர் சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போது கைவசம் 5க்கும் மேற்பட்ட படங்களைக் கையில் வைத்துள்ளார் அவர்.

இந்நிலையில் இப்போது படங்கள் எதுவும் ரிலீஸாகாததால் சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு இணைப்பில் உள்ளார். அந்த வகையில் இப்போது வெள்ளை நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments