Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கலகலப்பு” புகழ் நடிகர் கோதண்டராமன் காலமானார்!

vinoth
வியாழன், 19 டிசம்பர் 2024 (13:11 IST)
ஸ்டண்ட் கலைஞராக நூறுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர் கோதண்டராமன். பல படங்களில் இவர் கதாநாயகர்களோடு சண்டை போடும் காட்சிகளில் நடித்துள்ளார். முதல் முதலாக தமிழ்ப்படம் பாகம் ஒன்றில் ஒரு நகைச்சுவை வேடத்தில் தோன்றினார்.

அதன் பின்னர் சந்தானத்தோடு இணைந்து கலகலப்பு படத்தில் பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, அவரின் நகைச்சுவைக் காட்சிகள் பெரிய அளவில் பிரபலம் ஆகின. அதனால் தொடர்ந்து நகைச்சுவைப் படங்களாக நடித்து வந்தார் .

இந்நிலையில் அவர் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவருக்கு ஸ்டண்ட் கலைஞர்கள் யூனியன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறதி மரியாதை நிகழ்வுகள் இன்று மாலை பெரம்பூரில் நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான பா ரஞ்சித்!

பிரபாஸின் ராஜாசாப் படத்தில் முதியவராக சஞ்சய் தத்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

நண்பன் ரத்னகுமாருக்காக தயாரிப்பாளர் ஆகும் லோகேஷ் கனகராஜ்!

கூலி படத்தில் பிஸி… கிங்டம் படத்தின் பின்னணி இசையை ‘அவுட்சோர்ஸ்’ செய்யும் அனிருத்!

பீரியட் படமாக உருவாகிறதா தனுஷ் & விக்னேஷ் ராஜா இணையும் படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments