Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த விஷயத்தில் ஸ்ரீகாந்த் கில்லாடி : ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்

Advertiesment
அந்த விஷயத்தில் ஸ்ரீகாந்த் கில்லாடி : ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்
, வெள்ளி, 20 ஜூலை 2018 (12:14 IST)
திருமணமான பின்பும் நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

 
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் கொடுக்கும் பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.   
 
சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீரெட்டி ஸ்ரீகாந்த் பற்றி தன்னுடைய முகநூலில் குறிப்பிடும்போது “5 வருடங்களுக்கு முன்பு சினிமா நட்சத்திரங்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டிக்காக ஹைதராபாத் வந்த போது பார்க் ஹோட்டலில் உங்களை சந்தித்தேன். நீ என் ------வை சுவைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னுடன் நடனம் ஆடும்போது எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினாயே ஞாபகமிருக்கிறதா?” என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
 
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் அது உண்மைதான் என மீண்டும் கூறியுள்ளார். ஸ்ரீகாந்த் ஒரு P....eater..இதை தமிழில் என்னால் கூற முடியாது. அந்த விஷயத்தில் அவர் கை தேர்ந்தவர். அவரை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. திருமணமான பின்பும் அவர் 2 மாதங்கள் என்னுடன் தொடர்பில் இருந்தார். அதன் பின் தொடர்பு இல்லாமல் போய்விட்டது” என ஸ்ரீரெட்டி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமூக வலைதளங்களில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் புதிய தோற்றம்