Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணத்துக்கு படுகவர்ச்சியாக உடை அணிந்து வந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்

Advertiesment
திருமணத்துக்கு படுகவர்ச்சியாக உடை அணிந்து வந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்
, வெள்ளி, 14 டிசம்பர் 2018 (09:07 IST)
தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி. இவர் 80களில், தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பன்மொழிகளிலும் டாப் நடிகையாக வலம் வந்தார்.



இந்நிலையில் சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் போதே சினிமா பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
 
அவருக்கு ஜான்வி, குஷி என இரு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஜான்வி தடக் படத்தின் மூலம் ஹிந்தியின் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார்.

webdunia

 
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா - தொழிலதிபர் அஜய் பிரமாலின் திருமணம் நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
இதில் போனி கபூர், ஜான்வி, குஷி ஆகியோர் கலந்துகொண்டர். இதில் குஷியின் கவர்ச்சி உடை புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் ரசிகர்களுடன் சண்டை போட்ட கஸ்தூரி