Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டாருடன் இணைந்த ஸ்ரத்த ஸ்ரீநாத் – டிவிட்டரில் அறிவிப்பு!

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (20:55 IST)
நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் இப்போது மோகன்லால் நடிக்கும் ஆராட்டு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

நேர்கொண்ட பார்வை மற்றும் ஜெர்ஸி ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையான ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிகைகளின் திருமண வாழ்வுக்குப் பின்னான நடிப்பு வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.        நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆர்வமாக இயங்கி வருபவர். இந்நிலையில் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளதை அறிவித்துள்ளார்.

மோகன்லால் த்ரிஷ்யம் 2 படத்துக்கு பின்னர் உன்னி கிருஷ்ணன் இயக்கும் ஆராட்டு எனும் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரத்தா இன்று படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இது சம்மந்தமாக டிவிட்டர் பக்கத்தில் ‘ஆராட்டு படப்பிடிப்பில் இணைந்தேன். மோகன்லால் என்னை இந்த குடும்பத்துக்குள் வரவேற்பதாகக் கூறினார்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிரைலருக்கு நடுவுல Reference இல்ல.. Reference நடுவுலதான் டிரைலரே… எப்படி இருக்கு GBU டிரைலர்?

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்