Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி அரசியல் கட்சி தொடங்குகிறாரா ??? வரும் 30 ஆம் தேதி முக்கிய ஆலோசனை

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (20:46 IST)
சமீபத்தில் ரஜினி, தனது  பெயரில் வெளியான ஒரு கடிதம் குறித்து தனது உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள் உண்மை என்று கூறியிருந்தார். ஆனால் அரசியல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் வரும் 30 ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

அடுத்தவருடம் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையிலும், அவரது ரசிகர்கள் இத்தனை வருடம் காலம் அவர் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று நம்பிவருவதாலும் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 30 ஆம் தேதி  அவர் இறுதி முடிவு எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments