Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் வெளியானது புகழ்பெற்ற ஸ்குவிட் கேம்! – ரசிகர்கள் உற்சாகம்!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (12:03 IST)
நெட்ப்ளிக்ஸில் வெளியாகி புகழ்பெற்ற ஸ்குவிட் கேம் தொடர் தற்போது தமிழில் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஓடிடி தளங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் ஓடிடி தளங்களில் வெளியாகும் தொடர்கள் இந்தியாவிலும் பெரும் வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மணி ஹெய்ஸ்ட் உள்ளிட்ட நெட்ப்ளிக்ஸின் தொடர்கள் நேரடியாக தமிழிலும் வெளியாக தொடங்கியுள்ளன. அந்த வகையில் கொரியாவில் எடுக்கப்பட்ட இணைய தொடரான ஸ்குவிட் கேம் உலகம் முழுவதும் ஹிட் அடித்துள்ளது. இந்தியாவிலும் இந்த தொடருக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில் தற்போது இந்த தொடர் தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்