Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் சினிமாவில் நடிக்கும் நடிகர் விஜயகாந்த்

மீண்டும் சினிமாவில் நடிக்கும் நடிகர் விஜயகாந்த்
, ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (00:08 IST)
நடிகர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்தன. இவரது நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். தனது ரசிகர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இவர் ஏராளமான உதவிகள் செய்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர் சில ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சாதனை படைத்தார்.

சமீப நாட்களாக நடிகர் விஜயகாந்த் உடல் நடல்க்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசியல் முக்கிய நிகழ்வுகளில் மட்டும் பங்கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், உடல்நலம் குணமடைந்து விரைவில் அவர் சினிமாவில் நடிக்கவுள்ளாதாகத் தகவல் வெளியாகிறது.மேலும், விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜய்காந்த் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'த்ரில்லர்' படத்தில் நடிக்கும் முன்னணி நடிகைகள்!