சூரியின் படத்தைத் தயாரிக்கும் மாவீரன் பட தயாரிப்பாளர்!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (08:03 IST)
மதயானைக் கூட்டம் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் கழிந்த  நிலையில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் தனது அடுத்த படத்தை முடித்துள்ளார். இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் விக்ரம் சுகுமாரன் அடுத்து இயக்கும் படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறாராம். இந்த படத்தை தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் படத்துக்கு முன்பாகவே சூரி அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments