Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமையல்காரர் ஆக மாறிய பரோட்டா சூரி - கமகமக்கும் பிரியாணி...

சமையல்காரர் ஆக மாறிய பரோட்டா சூரி - கமகமக்கும் பிரியாணி...
, புதன், 1 ஏப்ரல் 2020 (08:26 IST)
வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடியான நடித்திருந்த சூரி அந்த படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இதையடுத்து அவரை பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து தனது அந்தஸ்தை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிக்கொண்டார்.

அவரது அயராது உழைப்பும் விடாமுயற்சியும் இன்று  ஹீரோவாக நடிக்கும் அளவிற்குஉயர்த்தியுள்ளது. இந்நிலையில் தற்போது  கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் காமெடி நடிகர் பரோட்டா சூரி தனது வீட்டில் மகன் மகள்களுடன் பிரியாணி சமைக்கும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். நகைச்சுவையான இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாலு பொண்ணுங்க சார்... இணையத்தை கலக்கும் சாண்ட்ரா - பிரஜின் தம்பதியின் இரட்டை குழந்தை!