Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ஜி ரெயின்போ காலணியில் சுப்ரமண்யபுரம் சுவாதி – ஆச்சர்யத் தகவலைப் பகிர்ந்த் சோனியா அகர்வால்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (13:15 IST)
நடிகை சோனியா அகர்வால் தான் நடித்த 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

7ஜி ரெயின்போ காலணி தமிழ் சினிமா கண்ட மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. அந்த படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் சோனியா அகர்வால். இந்நிலையில் அந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது அவர் இல்லையாம்.

சுப்ரமண்யபுரம் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான ஸ்வாதிதானாம். முதலில் சில நாட்கள் அவர் நடித்ததாகவும், ஆனால் அவர் தொடர முடியாததால் அதன் பின் தான் நடித்ததாகவும் சோனியா அகர்வால் ஒரு நேர்காணலில் சொல்லியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்கவர் உடையில் போட்டோஷுட் நடத்திய பிரியங்கா மோகன்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கண்ணோடு மோதும் கண்ணாடிப்பூவே…பூஜா ஹெக்டேவின் அழகிய க்ளிக்ஸ்!

நான் யார் என்பதை மற்றவர்களின் கருத்துகள் வரையறுக்க அனுமதிக்க மாட்டேன் –அஜித்குமார் பேட்டி!

ரெய்டு நடக்கும் ஹோட்டல்கள் என்னுடையவை இல்லை… நடிகர் ஆர்யா மறுப்பு!

வார நாட்களிலும் கணிசமான வசூல்.. வெற்றியை நோக்கி செல்லும் படை தலைவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments