ஒரே தயாரிப்பாளருக்கு மூன்று படங்கள் கமிட் ஆன சிவகார்த்திகேயன்!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (09:54 IST)
சிவகார்த்திகேயன் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்காக 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் இப்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் மட்டும் இல்லாமல் மேலும் 2 படங்களையும் சிவகார்த்திகேயனை வைத்து தயாரிக்க அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாம். ஏற்கனவே தனுஷ் அந்த நிறுவனத்துக்கு 4 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

அடுத்த கட்டுரையில்
Show comments