Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர் படத்தில் எனக்கு வசனமே இல்லை… சிவகார்த்திகேயன் வருத்தம்!

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (15:48 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் வரும் சனிக்கிழமை வெளியாக உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ஒரு ஆண்டு கால தாமதத்துக்குப் பின்னர் இப்போது வெளியாக உள்ளது. அந்த தேதியில் ஆயுத பூஜை விடுமுறை வருவதாலும், போட்டிக்கு எந்த படங்களும் இல்லாததாலும் அனைத்து ஏரியாக்களிலும் படம் மிகப்பெரிய தொகைக்கு விலைபோயுள்ளதாம்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனோடு பிரியங்கா அருள் மோகனன், யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் நடிக்க நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சிவகார்த்திகேயன் ‘படத்தில் எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கும் போது நான் மட்டும் அமைதியாக இருப்பேன். படத்தில் எனக்கு வசனமே இல்லை. என்னை எப்படி இந்த கதாபாத்திரத்தில் நெல்சன் யோசித்தார் என தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments