Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படம் அறிவிப்பு...

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (20:25 IST)
சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அவரது அடுத்த படத்தை தயாரிப்பது பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது..
ஏற்கனவே இவர் கனா என்ற படத்தை தயாரித்துள்ளார். அது நல்ல  வரவேற்பை பெற்ற நிலையில்  ரியோவை ஹீரோவாக வைத்து அடுத்த படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் வேணுகோபால் இயக்கி வருகிறார். 
மேலும் இப்படத்தில் ரியோவுடன் ,ஆர்.ஜே, விக்னேஷ், நாஞ்சில் சம்பத் . ராதாரவி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இப்படத்தின் பூஜையுடன் தொடங்கிய டப்பிங் பணிகள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments