Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படம்.. எப்போ?

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (14:55 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’  திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதனால் படம் ஒரு வாரத்துக்குள்ளாகவே பெரும்பாலான திரைகளில் இருந்து தூக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தை வாங்கிய அன்புச்செழியனுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்றால் தெலுங்கில் இந்த படம் சுத்தமாக படுத்துவிட்டதாம்.

இதையடுத்து இந்த படத்தை வாங்கியுள்ள டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் நவம்பர் 25 ஆம் தேதி இரு மொழிகளிலும் ஸ்ட்ரீம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments