Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழன் என்று சொல்லடா…தலைநிமிர்ந்து நில்லடா – நடராஜை பாராட்டிய சிவகார்த்திகேயன்…மர் மோடி

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (00:01 IST)
எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த நடராஜனின் கதை அனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என ஹர்திக் பாண்டியாக தெரிவித்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடராஜை பாராட்டியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கான்பரா மைதானத்தில் நடைபெற்றது.

இதில், ஹர்த்திக் பாண்டியாஅ 76 பந்துகளில் 92 ரன்களை எடுத்தார். இப்போட்டியில் இந்திய அணி 13 வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற பாண்ட்யா கூறியதாவது: இந்தியாவுக்காக விளையாடுவதில் நான் மகிழ்க்கிறேன். நடராஜன் எளிமையான குடும்பப் பின்னணில் இருந்து எங்கள் அணிக்கு வந்துள்ளார்.  அவரது கதை எல்லோருக்கும் இன்ஷ்பிரேசன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், கிரேட்  எபோர்ட் பிரதமர், அறிமுக மேட்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். உங்களுடைய ஜெர்சியைப் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாகவுள்ளது சகோதரா. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments