Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல காமெடி நடிகருக்கு ஜோடியான முன்னணி நடிகை !

பிரபல காமெடி நடிகருக்கு ஜோடியான முன்னணி நடிகை !
, புதன், 2 டிசம்பர் 2020 (21:18 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷாலின் சிவப்பதிகாரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மம்தா மோகன்தாஸ்.

இவர் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல மலையா இயக்குநர் லால்ஜோஸ் இயக்கவுள்ள ஒரு படத்தில் மலையாள காமெடிய நடிகர் சௌபின் சாஹிருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும் நடிகை மம்தாமோகன் தாஸ் இந்தச் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இப்படத்திற்கு பிரபல கதாசிரியர் இக்பால் குட்டிப்புரம் கதை எழுதவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகைக்கு 4 கள்ளக்காதலர்கள்…??